Apple TV

  • 2026 Emmy® Nominee

    Scandals, affairs, conspiracies. And that’s just the news team.

  • Seth Rogen stars in an outrageous showbiz satire.

இங்கேயும் உங்கள் டிவியிலும் பாருங்கள்.

உங்கள் Apple சாதனங்கள், ஸ்மார்ட் டிவிகள், இணையம் மற்றும் பலவற்றில் கிடைக்கும் TV செயலியில் Apple TVஐக் கண்டறியுங்கள்.

  • Apple TV 4K
  • Samsung
  • LG
  • VIZIO
  • Sony
  • Xfinity
  • Roku
  • Fire TV
  • Google TV
  • PlayStation
  • Xbox
  • **WTA.SupportedDeviceName.Highsense**
  • TCL

பயணத்தின்போது பாருங்கள்.

Apple TVஐப் பார்ப்பதற்கான அனைத்து வழிகளையும் பார்க்கவும்
  • iPhone
  • iPad
  • Mac & Windows
  • Apple Vision Pro
  • AirPlay
  • Android
  • இணையம்

கேள்விகள்? பதில்கள்.

  • Apple TV என்றால் என்ன?

    Apple TV என்பது Apple Originals கிடைக்கும் இடமாகும், இதில் திரில்லர் நாடகங்கள் மற்றும் பிரமாண்டமான அறிவியல் புனைகதைகள் முதல், மனதை இதமாக்கும் நகைச்சுவைகள் வரை நூற்றுக்கணக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் உள்ளன, மேலும் ஒவ்வொரு வாரமும் புதிய வெளியீடுகளை விளம்பரங்கள் இல்லாமல் பார்க்கலாம். Apple TV சந்தாதாரராக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஃப்ரைடே நைட் பேஸ்பாலின் வழக்கமான சீசனில் இரண்டு MLB போட்டிகளைக் காணலாம். 2026 முதல் நீங்கள், ஒவ்வொரு மேஜர் லீக் சாக்கர் போட்டி மற்றும் ஒவ்வொரு Formula 1 Grand Prixஇன் (அமெரிக்காவில் மட்டும்) ஒவ்வொரு பயிற்சி சுற்று, தகுதிச் சுற்று மற்றும் ரேஸ் ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம். Apple TV செயலியில் அல்லது linux.fleirns.dpdns.orgஇல் சந்தா சேர்ந்து கண்டுகளியுங்கள். Apple TV சந்தாவில் மூன்றாம் தரப்புச் சந்தா சேவைகள் அல்லது Apple TV செயலியில், வாடகைக்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கும் உள்ளடக்கம் ஆகியவை இருக்காது.
  • ஒரு Apple TV சந்தாவின் விலை எவ்வளவு?

    நீங்கள் தேர்வுசெய்யும் சலுகையைப் பொறுத்து விலை மாறுபடலாம்:
    1. நீங்கள் ஒரு Apple TV 4K சாதனத்தை வாங்கும்பொழுது, அத்துடன் 3 மாதங்களுக்கு Apple TV சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.1
    2. மாதச் சந்தா வெறும் , மட்டுமே.
    3. Apple Oneஇல் Apple TV சந்தா சேர்க்கப்பட்டுள்ளது, இது ஐந்து பிற Apple சேவைகள் வரை, ஒரே மாதச் சந்தாவில் உள்ளடக்கியுள்ளது.
    4. Apple Music மாணவர் திட்டத்துடன் Apple TV சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.3
  • நான் Apple TV சந்தாவை இலவசமாகப் பெற முடியுமா?

    Apple TVஐ இலவசமாகப் பயன்படுத்த சில வழிகள் உள்ளன. முதலில், உங்கள் iPhone, iPad, Apple TV 4K அல்லது HDஇல் Apple TV செயலியில் அல்லது எந்தவொரு ஸ்ட்ரீமிங் சாதனத்திலும் அல்லது இங்கே linux.fleirns.dpdns.org தளத்தில் ட்ரையலைத் தொடங்குவதன் மூலம் 7 ​​நாட்கள் இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள்.[2] நீங்கள் சமீபத்தில் Apple TVஇன் 3 மாத அல்லது பிற இலவச ட்ரையலை உள்ளடக்கிய Apple வன்பொருளை வாங்கியிருந்து, நீங்கள் தகுதி பெற்றிருந்தால், உங்கள் சமீபத்திய வன்பொருள் வாங்குதலுடன் தொடர்புடைய Apple கணக்கில் உள்நுழையும்போது இந்தச் சலுகை தானாகவே Apple TV செயலியில் தோன்றும்.
  • Apple TVஐ நான் எங்குப் பார்க்கலாம்?

    உங்களுக்குப் பிடித்தமான Apple சாதனங்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்ட்ரீமிங் சாதனங்கள், கேம் கன்சோல்கள், Android மொபைல் சாதனங்கள், Windows சாதனங்கள் மற்றும் சில குறிப்பிட்ட கேபிள் பாக்ஸ்கள் ஆகியவற்றில் உள்ள Apple TV செயலியில் பார்க்கலாம். மேலும், உங்கள் இணையதள உலாவியிலிருந்து linux.fleirns.dpdns.org தளத்திலும் பார்க்கலாம்.
  • Apple TV சந்தா மூலம் நான் எவற்றையெல்லாம் பார்க்கலாம்?

    Apple TVஇல் நீங்கள், நூற்றுக்கணக்கான Apple Original நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கலாம். அத்துடன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் Friday Night Baseballஇன் வழக்கமான சீசனில் இரண்டு MLB போட்டிகளையும், 2026 முதல் ஃபார்முலா 1இன்(அமெரிக்காவில் மட்டும்) ஒவ்வொரு பயிற்சி சுற்று, தகுதிச் சுற்று மற்றும் ரேஸ் ஆகியவற்றையும், ஒவ்வொரு Major League Soccer போட்டியையும் உங்களால் ஸ்ட்ரீம் செய்ய முடியும். Apple TV என்பது Emmy® விருது வென்ற தொடர்களான “The Studio,” “Severance,” “The Morning Show,” “Slow Horses,” மற்றும் “Ted Lasso” ஆகியவற்றுடன் “Shrinking,” “Your Friends & Neighbors,” “Hijack,” மற்றும் “Monarch: Legacy of Monsters” போன்ற உலகளாவிய ஹிட் திரைப்படங்கள் மற்றும் “The Gorge” போன்று ஒவ்வொரு வாரமும் புதிய வெளியீடுகளைக் கொண்ட Apple Original திரைப்படங்கள் கிடைக்கும் இடமாகும். Apple TV செயலி மற்றும் linux.fleirns.dpdns.orgஇல் இவை அனைத்தையும் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
  • எனது Apple TV சந்தாவை எனது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளலாமா?

    ஆம். Apple TV உங்கள் சந்தாவை அதிகபட்சம் ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் இலவசமாகப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது.
  • ஃபார்முலா 1’ ரேஸை நான் எங்கே பார்க்கலாம்?

    நீங்கள் U.S., நாட்டில் இருந்தால், உங்களுடைய Apple TV சந்தாவின் மூலம் ‘ஃபார்முலா 1’ ரேஸ்கள் மற்றும் பிரத்தியேக உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். மேலும் அறிய, ‘Apple TVஇல் ‘ஃபார்முலா 1’ ரேஸை எங்கே காணலாம்?’ என்பதைப் பார்க்கவும்.